சின்னப் பரதேசி மோட்சம் நாடினேன்

1. சின்னப் பரதேசி மோட்சம் நாடினேன்
லோகத்தின் சிற்றின்பம் வெறுத்து விட்டேன்- சின்னப்

2. முத்தி அடைந்தோரைப் பாவம் சேராதே
துக்க சத்தம் அங்கே என்றும் கேளாதே- சின்னப்

3. சின்னப் பரதேசி இங்கே சீர்ப்படேன்
அங்கே வெள்ளை அங்கி தரித்துக்கொள்வேன்- சின்னப்

4. என்னை சுத்தமாகக் காருமே, இயேசுவே
தினம் வழி காட்டும், தெய்வ ஆவியே- சின்னப்

5. சாந்த இயேசு ஸ்வாமீ, உம்மை நேசிப்பேன்
என்றும் உந்தன் சன் ஆகப் பார்க்கிறேன்- சின்னப்



chinna parathesi modcham nadinen

1. chinna parathesi modcham nadinen
lokaththin sirrinpam veruththu vitten- chinnab

2. muththi adainththoraib bavam serathe
thukka chathdham angke enrum kelathe- chinnab

3. sinnab parathesi ingke charbpaden
angke vellai angki dhariththukkolven- chinnab

4. ennai suthdhamakak karume, iyesuve
thinam vazhi kaddum, theyva aaviye- chiinnab

5. santhdha iyesu savama, ummai nesippen
endrum unthdhan son aakab parkkiren- chinnab